இந்தியாவின் அதிகபட்ச நீர் கொள்ளளவு கொண்ட பல ஏரிகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. இவை இந்தியாவின் இரண்டாம் கட்ட சுற்றுலா தளங்களாகும். அருவிகளுக்கு அடுத்தபடியாக காட்டு சுற்றுலாவில் சிறந்தவையாக இந்த ஏரிகள் இருக்கின்றன. இந்தியாவில் இரண்டு வகை ஏரிகளும் காணப்படுகின்றன. அவை செயற்கை ஏரிகள் மற்றும் இயற்கையில் உருவான ஏரிகள் ஆகும். இயற்கை ஏரிகள் அழகில் மிதமிஞ்சியவை. கட்டாயம் காணவேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். கேரளம் முழுக்க நாம் பல அழகிய ஏரிகளை காணமுடிகிறது. இதனால் அவர்களின் சுற்றுலா வருவாயும் உயர்ந்துள்ளது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகின்றன. இதுபோல இந்தியாவின் மிக அழகான ஏரிகளையும் அவற்றின் சுற்றுலா அம்சங்களையும் காண்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தியாவின் மிக அழகான ஏரிகளை இந்தப்பகுதியில் நாம் காணப்போகிறோம்
Beautiful Lakes : ஏரிகள் இவ்வளவு அழகானதா? வாயைப் பிளக்க வைக்கும் அழகிய ஏரிகள்