ட்ரம்புக்கு சபாநாயகர் நான்சி வைத்துள்ள 'ஆப்பு'

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இன்று (வியாழக்கிழமை ) அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.