தீயா இருக்கு, பெஸ்ட்டு, வேற லெவல், செம: தர்பார் ட்விட்டர் விமர்சனம்

தர்பார் படம் பார்த்தவர்கள் அனைவரும் அது குறித்து நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிலீஸாகியுள்ளது.

 

முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்துவிட்டனர். அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் பார்க்க ரஜினி குடும்பத்தாரும் தியேட்டருக்கு வந்தனர். இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,